உங்கள் முகத்தை பளிச்சென்ற இளமையுடன் என்று வைக்க இந்த ஒரு இயற்கை முறை போதும்!
கற்றாழை மடல் தேவையான அளவுக்கு எடுத்து அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும். மடலை சீவிவதற்கு முன்பு அதை இரண்டாக நறுக்கி சுத்தமான நீரில் கழுவி எடுக்கவும். கற்றாழயில் இருக்கும் மஞ்சள் நிற திரவம் நீங்கும்....