Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உங்க பாடி மாஸ் இண்டெக்ஸ் தெரியுமா?! ஆரோக்கிய ஜாதகத்தைப் புட்டுபுட்டு வைத்துவிடும்.

இதற்கு இடுப்பு அளவைக் கணக்கிட வேண்டும்
இதனால் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்ஆண்களுக்கு எனில் சராசரியாக இடுப்பின் அளவு 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்பெண்களுக்கு எனில் 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

பொதுவாக  எடையை பத்து சதவிகிதம் குறைத்தாலே, அது  ரத்த அழுத்தத்தைக்  குறைக்கவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் செய்யும். மேலும் சர்க்கரை நோய்க்கான  வாய்ப்பையும் குறைக்கவும் செய்யும்.

பெரியவர்களுக்கு  உடல் எடை கூடினால், அது தசை எடையாக இருக்காது கொழுப்பினால்தான் எடை கூடும்இதனால் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

அதனால் உடற்பயிற்சி செய்யவேண்டியது மிகவும் அவசியம். நடை பயிற்சி செய்ய விரும்பாதவர்கள் ஏரோபிக் எக்சர்சைஸ் எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், கைப்பந்து, டென்னிஸ் போன்றவற்றைச் செய்யலாம்.

Thirukkural

உடற்பயிற்சி செய்யும்போது சிரமம் ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும்மருத்துவர் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு வந்தால் இதய நலத்துடன் ஈடின்றி வாழலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பிணிகளுக்கான கடமைகள் என்னன்னு தெரியுமா – ஆரோக்கிய குழந்தை பெற ரூபெல்லா தடுப்பூசி போட்டாச்சா – வயிற்றுக்குள் குழந்தை உதைக்குமா

tamiltips

கம்ப்யூட்டர் முன்னாடியே அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா படிங்க!

tamiltips

GOOGLEல் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..! மீறினால் நமக்குத் தான் ஆபத்து..! ஏன் தெரியுமா?

tamiltips

நாம் உண்ணும் உணவு விஷமாவது எப்படி? தெரிந்து கொண்டு உண்ணுங்கள்!

tamiltips

கொரானா என்னை எப்படி தாக்கியது! இளம்பெண் பகிர்ந்த பகீர் அனுபவம்!

tamiltips

சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் தெரியுமா?

tamiltips