Tamil Tips

Tag : health tips

லைஃப் ஸ்டைல்

புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு மாதவிலக்கு வரும் தெரியுமா?

tamiltips
குழந்தைக்கு நஞ்சுக்கொடி மூலம் சென்றடைந்த தாயின் ஹார்மோன்கள் அனைத்தும் வெளியே வந்ததும் நிறுத்தப்படுகிறது.இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படிப்படியாக குறையும்போது, குழந்தையின் கர்ப்பப்பையில் இருந்து சிறிதளவு ரத்தம் வெளியேறலாம். குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக...
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் தொப்புள் கொடியை எப்போது, எப்படி அகற்ற வேண்டும்?

tamiltips
தொப்புள் கொடியை அழுத்தும் வகையில் டயபர் போடக்கூடாது. தொப்புள் கொடிக்குக் கீழேதான் டயபர் இருக்க வேண்டும்.    குழந்தையை குளிப்பாட்டும்போது சிறிது எண்ணெய் அல்லது மருத்துவர் கொடுத்திருக்கும் க்ரீம்களை தொப்புள் கொடி மீது தடவிக்கொண்டால்,...
லைஃப் ஸ்டைல்

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!

tamiltips
சிவப்பணுக்கள் சிதைவடையும்போது ரத்தத்தில் பிலிரூபின் தேங்கியிருப்பதால் குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கலாம். மஞ்சள் காமாலை தென்படுவதற்கும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த தடையும் இல்லை. அதனால் தொடர்ந்து பாலூட்டலாம். பொதுவாக இந்த மஞ்சள் காமாலை...
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

tamiltips
குழந்தை அதன் இஷ்டத்துக்கு தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும் என்பதால், குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பழக வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் தாயை அதிகநேரம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை. தாய்...
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

tamiltips
பசிக்கான அழுகை முதலில் குறைந்த சத்தத்துடன் சாதாரணமாக தொடங்கும். அப்போது நீங்கள் பாலூட்டவில்லை என்றால் சத்தம் அதிகரிக்கும் பூச்சி கடித்தல் அல்லது ஏதேனும் பொருள் உடலில் பட்டு வலி ஏற்பட்டால் சட்டென அழுகை அதிகமாக ஆரம்பிக்கும்....
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்குப் பிறக்கும்போதே பல், நகம் இருக்க வாய்ப்பு உண்டா?

tamiltips
குழந்தையின் கைகளில் நகங்கள் வளர்ந்திருந்தால் தன்னைத்தானே சொறிந்துகொள்ளும்போது காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.அதனால் குழந்தைக்கு வலிக்காதவாறும் நகக்கண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நகங்களை அகற்ற வேண்டும். குழந்தைகளுக்கு நகங்கள் வேகவேகமாக வளரும் என்பதால் வாரம்...
லைஃப் ஸ்டைல்

சிசேரியனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

tamiltips
தையல் போடப்பட்டிருக்கும் இடங்களை மருத்துவர் ஆலோசனையுடன் சாவ்லான் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினி கொண்டு தினமும் துடைக்க வேண்டும்.குளித்ததும், தூங்கப்போகும்போதும் மருத்துவர் கொடுத்திருக்கும் களிம்புகளை தடவிக்கொள்ள வேண்டும். வலி இருப்பதாக தெரிந்தால் வெந்நீர்...
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

tamiltips
முதல் இரண்டு நாட்கள் குழந்தை கழிக்கும் மலம் மெகோனியம் என்று அழைக்கப்படுகிறது. கரும் பச்சை நிறத்தில் மலம் வெளியேறுவதுதான் சரியானது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது மூன்றாம் நாளில் இருந்து குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை கலந்த...
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?

tamiltips
தாய்க்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் ரத்தவோட்ட மாறுபாடு காரணமாக உடலில் நடுக்கம், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். பால்சுரப்பு ஏற்படுவதால் முதல் வாரத்தில் மட்டும் மார்பகங்களில் லேசான வலி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. உடலில் கர்ப்பகாலத்தில் சேகரிக்கப்பட்ட அதிக நீர், தாது உப்புக்கள் வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய தொந்தரவு ஏற்படலாம். பிரசவத்த பிறகு போதுமான உணவு சாப்பிடுவது தண்ணீர் குடிப்பதில் தாய்க்கு ஆர்வம் இருக்காது என்பதால் மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பிரச்னைகள் எல்லாமே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்பதால் தனியே சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அதிக வேதனை, சிக்கல் தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை அணுகவேண்டும்....
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

tamiltips
கர்ப்பப்பையின் உட்புற சுவர் கரைவதால் பிறப்புறுப்பு வழியே ரத்தக்கசிவு தென்படும். சிலருக்கு மாதவிலக்கு போன்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.மிகவும் அதிகமான ரத்தப்போக்கு அல்லது கட்டிக்கட்டியாக ரத்தப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவர் கவனத்திற்கு இதனை...