சிசேரியன் டெலிவரி எப்போது தொடங்கியது தெரியுமா?
பொதுவாக கர்ப்பிணியின் உடல்நலனை கணித்து சிசேரியன் செய்யவேண்டிய முடிவு முன்கூட்டியே எடுக்கப்படுகிறது. அதனால் சிசேரியனை, முன்பே தீர்மானிக்கப்பட்டது மற்றும் அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது என இரண்டு பிரிவாக பிரிக்கலாம். பெல்விஸ், பேசேஜ், பவர் மற்றும் பாசெஞ்சர் எனப்படும்...