Tamil Tips

Tag : health care

லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?

tamiltips
தாய்க்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் ரத்தவோட்ட மாறுபாடு காரணமாக உடலில் நடுக்கம், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். பால்சுரப்பு ஏற்படுவதால் முதல் வாரத்தில் மட்டும் மார்பகங்களில் லேசான வலி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. உடலில் கர்ப்பகாலத்தில் சேகரிக்கப்பட்ட அதிக நீர், தாது உப்புக்கள் வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய தொந்தரவு ஏற்படலாம். பிரசவத்த பிறகு போதுமான உணவு சாப்பிடுவது தண்ணீர் குடிப்பதில் தாய்க்கு ஆர்வம் இருக்காது என்பதால் மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பிரச்னைகள் எல்லாமே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்பதால் தனியே சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அதிக வேதனை, சிக்கல் தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை அணுகவேண்டும்....
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

tamiltips
கர்ப்பப்பையின் உட்புற சுவர் கரைவதால் பிறப்புறுப்பு வழியே ரத்தக்கசிவு தென்படும். சிலருக்கு மாதவிலக்கு போன்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.மிகவும் அதிகமான ரத்தப்போக்கு அல்லது கட்டிக்கட்டியாக ரத்தப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவர் கவனத்திற்கு இதனை...
லைஃப் ஸ்டைல்

மாதவிடாய் நாட்களின் குழப்பத்துக்கும் கர்ப்பத்திற்கும் தொடர்பு உண்டா?

tamiltips
மாதவிடாய் ஏற்படத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் உடலின் ஹார்மோன்கள் குழப்ப நிலையிலே இருக்கும். அதனால் கரு முட்டை வெளியேற்ற தாமதமாகலாம்.மனக் கவலை, கடுமையான காய்ச்சல், விரதம் போன்றவை காரணமாக மாதவிடாய் சுழற்சி பாதிப்பு அடையலாம்....
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகளுக்கு நொறுக்குத் தீனி சாப்பிட்டால் நீரிழிவு உண்டாகுமா?

tamiltips
கர்ப்பிணிகள் மட்டுமின்றி பால் கொடுக்கும் பெண்களும் நொறுக்குத் தீனி சாப்பிட்டால், அது குழந்தையின் ஜீரண உறுப்புகளைப் பாதிப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனி மற்றும் பாடம் செய்யப்பட்டவைகளை சாப்பிடுவதன் காரணமாக குழாந்தைகளுக்கு உள் உறுப்புகள் ஒருங்கிணைந்து...
லைஃப் ஸ்டைல்

உடலுக்கு நன்மை தருவது தயிரா? மோரா?

tamiltips
பசியின்மை காரணமாக வயிறு திம்மென்று இருப்பவர்கள் இஞ்சி கலந்த மோர் குடித்தால் அரை மணி நேரத்தில் பசி எடுத்துவிடும். மோரில் வைட்டமின் பி12, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி இருப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது....
லைஃப் ஸ்டைல்

நீங்கள் குடிகாரரா? அல்லது மது உங்களைக் குடிக்கிறதா?

tamiltips
இந்தியாவில் 12.7 சதவிகித பள்ளி மாணவர்கள் ஏதாவது ஒரு சூழலில் மது அருந்தியவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பார்த்து குடிக்கக் கற்றுக்கொண்டதாகத்தான் ஏராளமான நபர்கள் சொல்கிறார்கள். அதனால் முதலில் திருந்தவேண்டியது பெரியவர்கள்தான். மதுவினால் நரம்பு...
லைஃப் ஸ்டைல்

நோய் பாதிப்பு இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா?

tamiltips
வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவது சகஜம்தான். ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு 65 வயது வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தி சிறந்த முறையில் செயலாற்றுது உறுதி செய்யப்பட்டுள்ளது.நோய் பாதிப்பு இருக்கும்போது கடுமையான உடற்பயிற்சிகளை...
லைஃப் ஸ்டைல்

ஐ.வி.எஃப். முறையில் குழந்தை எப்படி உருவாக்கப்படுகிறது?

tamiltips
பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டுவரவும், கருமுட்டை உருவாகவும், சரியான முறையில் வளர்ச்சி அடையவும், சரியான அளவில் முட்டை முதிர்ந்து வெளியேறவும் ஊசி, மாத்திரை வழங்கப்படுகிறது. முதிர்ந்த கரு முட்டைகளை சேகரித்து ஆண் உயிரணுவை சுத்தப்படுத்தி ஒன்றாக...
லைஃப் ஸ்டைல்

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

tamiltips
முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து, அதில் முடியாத பட்சத்தில் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும். மருத்துவக் காரணம் இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் குழந்தை பெற்றெடுக்கவேண்டும் என்று எண்ணுவது சரியான செயல் கிடையாது. பிறப்பு, இறப்பு இரண்டையும்...
லைஃப் ஸ்டைல்

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

tamiltips
தாய்க்கு ஹெச்.ஐ.வி. போன்ற ஏதேனும் தொற்று அல்லது பாலியல் நோய்கள் இருக்கும்போது. குழந்தை அதனால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிசேரியன் மூலம் எடுக்கப்படுகிறது. கர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைந்திருப்பது தெரியவந்தால் உடனே குழந்தையை சிசேரியன் மூலம் வெளியே எடுப்பது...