Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

மழை வேண்டி தவளைக்கு திருமணம் செய்த வைத்து வினோத சடங்கு..!! வைரலாகும் திருமண வீடியோ…!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சமயத்தில் திரிபுராவில் உள்ள மேற்கு பகுதியைச் சேர்ந்த பழங்குடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து சமீபத்தில்,மழை வேண்டும் என்பதற்காக இரண்டு தவளைகளுக்கு  ஆடம்பரமாக ஆடை அணிவித்து அவர்களின் பாரம்பரிய முறைப்படி மாலைகளை பரிமாற விட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவிவருகிறது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, மழையின் கடவுளான இந்திரனை திருப்திப்படுத்துவதற்காகவும்,நல்ல மழைப்பொழிவு வேண்டும் என்பதற்காகவும் ‘பேங்கர் பயே’ என்ற இந்த விழாவில் தவளைகளை திருமணம் செய்து வைத்து தேயிலைத் தோட்டங்களை வறட்சியிலிருந்து பாதுகாப்பதற்காக திரிபுரா மக்கள் இவ்வாறு செய்வதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Two toads were married performing all the rituals from bath in pond or river to new dresses, exchange of garlands, and applying of vermilion (sindoor). pic.twitter.com/qObo5i4qmM

— ANI (@ANI) May 6, 2021

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இலங்கையில் நிகழ்ந்த திருமணம்… ஐயர் அரங்கேற்றிய காமெடியைப் பாருங்க! மணமகள் கொடுத்த சரியான பதிலடி

tamiltips

Nayanthara becomes mother photo’s- நயன்- விக்கி தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

tamiltips

அம்மாடியோ!! கண் இமைக்கும் நேரத்தில் கவரை மாற்றும் சாலையோரக் கடைக்காரர்… இப்படியெல்லாம் கூடவா ஏமா த்துவாங்க? அ திர்ச்சி வீடியோ காட்சி!!

tamiltips

தனது முயற்சிக்கு த டையாக இருக்கும் தாய்…குட்டி கோபத்தில் செய்த சுட்டி வேலை…!எத்தனை முறை சலிக்காத காட்சி…!

tamiltips

படபிடிப்பிலேயே வனிதாவிடம் காதலை வெளிப்படுத்திய நடிகர்…! அடுத்த ஆடு சிக்கிருச்சு…!! இவரு எத்தன மாசமோ…???

tamiltips

சாப்பாட்டை அலட்சியமாக நினைப்பவரா நீங்கள்? நிச்சயம் இதைப் பாருங்க… இதைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் வருவது உறுதி…!!

tamiltips