மேக்கப் போடாமலே நடிகைகள் போல மின்னும் பொலிவை பெற இயற்கையான சில வழிகள்!
ஆரோக்கியமான சருமத்திற்கு முக்கிய காரணம் பாதாம் எண்ணெய். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பாதாம் எண்ணெய் கொண்டு சருமம் மற்றும் முடிக்கு மசாஜ் செய்துகொள்ளுங்கள். தினமும் தேனைக் கொண்டு சருமம் முழுவதும் தடவி மசாஜ்...