Tamil Tips
முக்கிய செய்திகள்

கணவர் கண்முன்னே பிரபல விஜய் டிவி தொகுப்பாளினிக்கு ரயில் நிலையத்தில் நடந்த கொடுமை !! வேதனையுடன் வெளியிட்ட பதிவு இதோ !!

விஜய் நடிப்பில் வெளிவந்த வில்லு திரைப்படத்தில் தீம்தனக்க தில்லானா என்ற பாடலை பாடி அனைவரது ரசிகர்களையும் கொள்ளைக் கொண்டவர்  தியா இவர் மேலும் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே போன்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

டிவி நிகழ்ச்சியில் பணியாற்றும் தொகுப்பாளர்களில்பிரபலமானவர் லிஸ்டில் இருப்பவர் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு நண்பர் ஷிபி தினகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

இதனையடுத்துஅவர் சமீபகாலமாக டிவி நிகழ்ச்சியில் தன்னை வெளி காட்டாமல் இருந்து வந்தார் இந்த நிலையில் தனது கணவருடன் வெளிநாட்டில் தங்கி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது லேப்டாப், போன், விலை உயர்ந்த ஆடைகள், பணம் போன்றவற்றை வழிப்போக்கர்கள் கொள்ளையடித்தனர் இதனால் அவர் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக இதனையடுத்து அவர் போலீசாரிடம் அளித்துள்ளார்.

Thirukkural

இருப்பினும் சொல்லும் அளவிற்கு நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதனால் தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இவரது கணவரின் அலுவலக டாக்குமெண்ட் கள் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதனால் தியா அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பயணப்பட விரும்புபவர்களுக்கு என் அறிவுரை, கவனமாக, கவனமாக, கவனமாக இருங்கள். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் வெளியில் சில மனிதர்களுக்கு எந்த கொள்கைகளும், உணர்ச்சிகளும் இல்லை. மற்றவர்களின் இழப்பு குறித்து, காயம் குறித்துக் கவலையில்லை. ஒரு வழியாக வீடு திரும்பினோம். அக்கறை காட்டிய, எங்களுக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

9ஆம் வகுப்பு படிக்கும் போதே நடிக்க வந்த நடிகை சந்தியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

tamiltips

நடிகர் ஆனந்த்ராஜ் மகனா இது?? அட வில்லன் கெட்டப்புக்கு உண்டான அம்சம் அப்படியே இருக்கு..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

tamiltips

பூவே பூச்சூடவா ஹீரோயின் ரேஷ்மாவுக்கு விரைவில் திருமணம்! நள்ளிரவில் அவர் உடன் நடித்த நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்..!!

tamiltips

முதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சிகள்…! தயாரிப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு புலம்பும் டாக்டர் பட நடிகை…!!!

tamiltips

அடடே! காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களா இது? இப்போ ஹீரோ மாதிரி மீசை, தாடியுடன் வளர்ந்து விட்டார்கள்.. புகைப்படம் இதோ..!!

tamiltips

சீரியல் நடிகை சுஜிதாவா இது ?? ஷாக் ஆன ரசிகர்கள்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!!

tamiltips