Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நீங்கள் எப்போதும் கவலைப்படுகிறீர்களா? இது உங்களுக்குத்தான்!

எதிர்காலம் குறித்த பயங்களில் பெரும்பான்மை நடப்பதே இல்லை. அதனால் இந்தக் கவலை தேவை இல்லாதது. இறந்த காலம் குறித்த கவலைகளால் மாற்றக்கூடியது எதுவுமே இல்லை. அதனால் இதுவும் வீண் கவலையே.

நோய்கள் குறித்த கவலையைத் தீர்க்க சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று கவலையை தீர்த்துக்கொள்ள முடியும்.மற்ற கவலைகள் எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை என்பதால்அதற்கென கவலைப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கவலைப்படுவதால் உடலின் எதிர்ப்பாற்றல் குறைவதுடன் மன அழுத்தமும் உண்டாகிறது. நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் கவலையை விரட்டிவிட முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சளி இருமல் தொல்லையில் இருந்து நிவாரணம் பெற சிறந்த இயற்கையான வழி!

tamiltips

கணவனும் மனைவியும் மனம்விட்டு பேசினாலே மறைந்துவிடும் கஷ்டங்கள்..பிறந்துவிடும் சந்தோஷங்கள்..தெளிவான விளக்கங்களுடன்..

tamiltips

ஆணை விட பெண்ணே வலி தாங்கும் திறனாளி! ஆனால் உங்கள் உடலின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்!

tamiltips

பனீர் தோசை ரொம்ப பிடிக்குமா ? இப்படி செய்து பாருங்கள்!

tamiltips

இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

tamiltips

தியானம் செய்வது உண்மையிலே உடலுக்குப் பலன் தருமா??

tamiltips