நீங்கள் எப்போதும் கவலைப்படுகிறீர்களா? இது உங்களுக்குத்தான்!
எதிர்காலம் குறித்த பயங்களில் பெரும்பான்மை நடப்பதே இல்லை. அதனால் இந்தக் கவலை தேவை இல்லாதது. இறந்த காலம் குறித்த கவலைகளால் மாற்றக்கூடியது எதுவுமே இல்லை. அதனால் இதுவும் வீண் கவலையே. நோய்கள் குறித்த கவலையைத் தீர்க்க...