இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இப்படிபட்டவர் என்று உண்மையை போட்டுடைத்த அவரது மனைவி காரணம் என்ன? - Tamil Tips - Pregnancy Tips in tamil

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இப்படிபட்டவர் என்று உண்மையை போட்டுடைத்த அவரது மனைவி காரணம் என்ன?

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா பொதுவாக பட விழாக்களில் கூட அதிகம் பேச மாட்டார். அதனால் இவர் மிகவும் அமைதியானவர் கோ பப்பட மாட்டார் என்று தான் அனைரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் யுவன்ஷங்கர் ராஜா வெளியில் உள்ளது போல் வீட்டில் இருக்க மாட்டார்.

மேலும் அவருக்கு மறு முகம் ஒன்று உள்ளது என கூறியுள்ளார் யுவன்ஷங்கர் ராஜாவின் மனைவி ஜாப்ரூன் நிஷார். யுவன் அமைதியானவர் போல் வெளியில் தன்னைக் காட்டிக்கொண்டாலும் அவர் வீட்டில் பல செல்ல சேட்டைகள் செய்வார். மேலும் பல குரலில் மிமிக்கிரி செய்து அசத்துவார்.

வீட்டில் அவர் இருக்கும் போது நான் ஜாக்கிரதையாக தான் இருப்பேன் இல்லையென்றால் என்னை கிண் டல் செய்து வெறுப்பேற்றி ஒரு வழி செய்து விடுவார். தன்னுடைய மகளுடன் விளையாடும் போது குழந்தையாகவே மாறி விடுவார். யுவன் என்று கூறியுள்ள அவருடைய மனைவி ஜாப்ரூன் தற்போது பிக்பாஸ் ரைசா நடித்து வரும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வருகிறாராம். இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!