என்ன பவானி கடைசில காய்கறி வெட்டற அளவுக்கு இறங்கிட்ட போல..!! சன் டிவியின் புதிய நிகழ்ச்சியியால் கேலிக்கு உள்ளான நடிகர் விஜய் சேதுபதி…!!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

என்ன பவானி கடைசில காய்கறி வெட்டற அளவுக்கு இறங்கிட்ட போல..!! சன் டிவியின் புதிய நிகழ்ச்சியியால் கேலிக்கு உள்ளான நடிகர் விஜய் சேதுபதி…!!!

தற்பொழுது தொலைக்காட்சி நிறுவனங்கள் TRP புள்ளிகளை அதிகரித்துக் கொள்வதற்காக புது புது நிகழ்ச்சி புதிய சீரியல்கள் என அனைத்தும் இந்த வருடம் மக்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவி TRP அதிகரித்தது என்றால் அது “குக் வித் கோமாளி” ஒரு முக்கிய பங்கு உள்ளது.

இந்த நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் தான் இரண்டாவது சீசன் நடைபெற்று முடிந்தது. இதில் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார்.

இதனால் மற்ற தொலைக்காட்சியின் TRP குறைந்து கொண்டே போனது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக தற்போது சன் டிவி புதிய நிகழ்ச்சி ஒன்றை கொண்டு வந்துள்ளது ஆம் “மாஸ்டர் செஃப்” என்ற புதிய சமையல் நிகழ்ச்சியை சன் டிவி மக்களுக்கு இறக்க உள்ளதாம்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் பிரமாண்ட விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வருகிறார் எனவும் சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோவில் விஜய் சேதுபதி வந்துள்ள காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த மக்கள் பலரும் இனிமேல் உங்கள்  TRP இந்த நிகழ்ச்சியின் மூலம் எகிறிவிடும் பயப்படாதீங்க என கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என மக்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி மட்டும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்றால் TRP உச்சத்தில்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை கேள்வி பட்ட  நெட்டிசென்களில் சிலர் “என்ன பவானி கடைசில காய்கறி வெட்டற அளவுக்கு இறங்கிட்ட போல” என VSP யை கிண்டலடிக்கவும் தவறவில்லை.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!