தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? இதோ அவரே வெளியிட்ட வீடியோ..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? இதோ அவரே வெளியிட்ட வீடியோ..!!

தொகுப்பாளினிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்து விட்டார்கள். டிடி, ரம்யா, பாவனா, திவ்யா என இவர்களின் வரிசையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடம் பிடித்தவர் ஜாக்குலின். இவரது குரல் மிகவும் கிண்டலடிக்கப்பட்டது, பின் காலப்போக்கில் அனைவரும் பழகிக் கொண்டார்கள்.

தொகுப்பாளினி என்பதை தாண்டி தேன்மொழி என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் ஜாக்குலின். அண்மையில் அவர் ரசிகர்களுடன் இன்ஸ்டா கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர் திருமணம் பற்றி கேட்க, மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல மாப்பிள்ளை, அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள் என்று கூறுகிறார்.

 

 

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!