எங்க ஹேண்ட்சம் பாய்க்கு மணமகள் தேவை.. ஆனா எங்களுக்கு சில கண்டிசன்ஸ் இருக்கு! இணையத்தில் வைரல்..!!

எங்க ஹேண்ட்சம் பாய்க்கு மணமகள் தேவை.. ஆனா எங்களுக்கு சில கண்டிசன்ஸ் இருக்கு! இணையத்தில் வைரல்..!!

மனிதர்களுக்கு மேட்ரி மோனியல் இணையம் இருப்பது போல இனி விலங்குகளுக்கும் விரைவில் மேட்ரிமோனியல் இணையம் உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர் கேரளாவை சேர்ந்த குடும்பத்தார்.கேரளாவில் சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் வெளிவந்த விளம்பரம் ஒன்று வைரலாகி இணையத்தையே கலக்கி வருகிறது.

அதாவது கேரள தம்பதிகள் ஒருவர் தங்கள் வீட்டில் வளர்க்கும், மலையாளி ஹேண்ட்சம் பாய் பப்பிக்கு பெண் தேவை என விளம்பரம் செய்துள்ளனர். அதோடு சில நிபந்தனைகளையும்  கூறியுள்ளனர். பெண் பப்பி கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டுமாம்.

அவர்களின் அழகான ஆண் பப்பிக்கு ( pug dog) முண்டு சட்டை அணிந்து உட்கார்ந்திருந்த போட்டோவும் பதிவிட்டுள்ளனர். இந்த விளம்பரம் வைரலாகியத்தோடு, பலரும் அந்த புகைப்படத்தை ஷேரும் செய்து மணப்பெண் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!