நீயெல்லாம் வில்லனா..? கலாய்த்த ரசிகர்களுக்கு ஹாலிவுட் வில்லன் ரேஞ்சுக்கு மாறி ஷாக் கொடுத்த VIP அமுல் பேபி ..!!!

நீயெல்லாம் வில்லனா..? கலாய்த்த ரசிகர்களுக்கு ஹாலிவுட் வில்லன் ரேஞ்சுக்கு மாறி ஷாக் கொடுத்த VIP அமுல் பேபி ..!!!

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எந்த அளவிற்கு பேமஸ் ஆகிறார்களோ அதே அழ;அளவிற்கு கத்ஜை சரியாக தெரிவு செய்தால் போதும் வில்லன்களும் மிக பிரபலமாக வந்து விடுவார்கள். இதனை கண்கூட பார்த்தவர்களே பலர் இருக்கிறார்கள். ரகுவரன் முதல் இன்று அர்ஜுன் தாஸ் வரையில் பலரும் அதற்க்கு சான்றாக நடித்து பிரபலமாகி வருகின்றனர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட ஹீரோ கதாபதிரதினை விட வில்லன் கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. பார்க்கவே முரட்டு தனமாக இருப்பவர்கள் தான் முன்பு வில்லன் நடிகர்களாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது அதெல்லாம் மாறி பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் வில்லன்களை சித்தரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படி தனுஷ் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான படம் என்றால் அது விஐபி படம். இந்த படத்தில் வந்த கதாபாத்திரங்கள் அனைத்துமே பல நடுத்தர குடும்பத்து இளைஞர்களின் வாழ்கையை அப்படியே காட்டுவது போல தான் இருந்தது. அந்த படத்தில் காட்டப்படும் அம்மா செண்டிமெண்ட் முதல் அனைத்துமே இளைஞர்களிடையே பெரிய வரவேற்பினை பெற்றது. இன்னுமே கூட அந்த படத்திற்கான ட்ரென்ட் இருந்து தான் வருகிறது. இந்த படத்தில் இருந்து தான் பல அதிக படியான ரசிகர்களை தனுஷுக்கு வாரி இறைத்து. இந்த படத்திற்கு பிறகு தான் இணையதளத்தில் தனுஷ் ரசிகர்களும் ட்ரென்ட் ஆக ஆரம்பித்தனர்.

மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற முக்கியமான கதாபாத்திரம் இப்படித்தின் வில்லன். முன்ப சொன்னது போல வில்லன் அக்கால வில்லன் போல எந்த ஒரு முரட்டு குரலோ, உடலமைப்போ இல்லாமல் அதிகமாக பேசப்பட்ட வில்லன் கதாபாத்திரம். சொல்ல போனால் அவர் ஹீரோவாக கூட நடிக்கலாம் என்னும் அளவிற்கு ஹாண்ட்சமாக இருந்தார். மேலும் இந்த படத்தில் நடித்ததில் இருந்தே அமுல் பேபி என்று சொன்னாலே அவரின் முகம் தான் பல இளைஞர்களுக்கு நினைவுக்கு வரும்.

அந்த அமுல்பேபி போல தோற்றத்தில் நடித்தவர் தான் அமிதேஷ். பார்ப்பதற்கு இந்தி பட ஹீரோ பட இருக்கும் அமிதேஷ் வில்லனாக படத்தில் நல்ல நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இவர் இந்தி , தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். வாரணம் ஆயிரம், புரூஸ்லீ,வானம் கொட்டட்டும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அனிருத்தின் நெருங்கிய நண்பராவர்.அனிருத்தின் மூலமே விஜபி படத்தில் நடிப்பதற்கு தேர்வானார்.அமிதேஷ் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இருப்பினும் தமிழ் திரையுலகில் அதிகம் பிரபலமாகாத அமிதேஷ் தள்ளி போகாதே எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து எ.எல் விஜய் இயக்கத்தில் குட்டி லவ் ஸ்டோரி எனும் படத்தில் நடக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தியில் பல பாடல் ஆல்பங்களில் நடித்து வரும் அமிதேஷின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஐபி படத்தில் பார்ப்பதற்கு அமுல்பேபி போல் இருந்த அமிதேஷ் தாடி மீசையுடன் பார்ப்பதற்கு ஆக்சன் ஹீரோவேப் போல இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நம்ம அமுல் பேபி அமிதேஷா இது என வியப்பில் மூழ்கும் அளவிற்கு உள்ளது அவரது புகைப்படம்.கடற்கரையில் மாஸாக போஸ் கொடுத்திருக்கும் அமிதேஷின் இந்த கெட்டப் எந்த திரைப்படத்தின் போட்டோ ஷீட் என குழப்பத்தில் உள்ளனர்.பொறுத்திருந்து பார்ப்போம் எந்த படத்திற்காக இந்த கெட்டப் என்று.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!