விஜய் டிவி ம றைந்த வடிவேலு பாலாஜிக்கு பெரிய கௌரவத்தை கொடுத்தது.. அதைப் பார்த்து கொண்டாடும் சக கலைஞர்கள்..!!

விஜய் டிவி ம றைந்த வடிவேலு பாலாஜிக்கு பெரிய கௌரவத்தை கொடுத்தது.. அதைப் பார்த்து கொண்டாடும் சக கலைஞர்கள்..!!

கடந்த செப்டம்பர் 10ம் தேதி மா ரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உ யிரிழந்தவர் வடிவேலு பாலாஜி. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். அவர்களது படிப்பு செலவை தான் ஏற்கிறேன் என்று கூறியிருந்தார் சிவகார்த்திகேயன்.

விஜய் சேதுபதி நேரில் சென்று பண உதவிகள் எல்லாம் செய்தார். இந்த நிலையில் வடிவேலு பாலாஜியை கௌரவிக்கும் வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி ஒரு விஷயம் செய்துள்ளனர்.

அதாவது தற்போது நடந்து வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு கொடுக்க வடிவேலு பாலாஜியின் முகம் பதிக்கப்பட்ட Trophy யை தயார் செய்துள்ளனர். அதைப் பார்த்து சக கலைஞர்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்,

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!