விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதில் கோமாளிகளாக புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி உள்ளிட்டோர் நம்மை மகிழ வைத்து வருகின்றனர்.
மேலும் அதே போல் சமையல் செய்பவர்களின் வரிசையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் சில குறும் படங்களிலும், தற்போது மலையாளத்தில் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குக் வித் கோமாளி பவித்தரவா இது என்று கேட்கும் அளவிற்கு மார்டன் உடையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.