அட! பிக்பாஸ் சீசன் 4 ல் வெற்றியாளர் இவர் தானாம்! 50 லட்சம் ரூபாய் மற்றும் டிராஃபி இவருக்கா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வின்னர் யாருன்னு நீங்களே பாருங்க..!!

அட! பிக்பாஸ் சீசன் 4 ல் வெற்றியாளர் இவர் தானாம்! 50 லட்சம் ரூபாய் மற்றும் டிராஃபி இவருக்கா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வின்னர் யாருன்னு நீங்களே பாருங்க..!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்து விடும். இறுதி கட்ட போட்டியில் நிற்கப் போவது யார் என்பது தான் தற்போதைய பெரும் எதிர்ப்பு.

தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிறைவடைந்து விட்டது. கடந்த செப்டம்பர் 6 ல் தொடங்கிய இந்த நிகழ்ச்சி காரசாரமான பல நிகழ்வுகள் இறுதியை எட்டி விட்டது. இந்த பிரம்மாண்ட கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நாளை டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில் போட்டியாளர் அபஜித் தான் வெற்றியாளர் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்  #BBTeluguGrandFinale என டேக்கின் கீழ் பல விசயங்களை காணமுடிகிறது.

மேலும் இதில் ரசிகர்கள் முடிவும் பிக்பாஸ் முடிவும் ஒன்றாக இருக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்..

Can I get 100 Retweet 💥📌📌💥

@Abijeet #BiggBossTelugu4 #BBTeluguGrandFinale pic.twitter.com/k5NcP5EmG4

— TeamAbijeet™ (@TeamAbijeett) December 19, 2020

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?