கதாநாயகியாக மீண்டும் வனிதா! நடிகர் விஜயுடன் இது வரை யாரும் பார்த்திராத புகைப்படம்.. கடும் ஷா க்கில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரல்..!!

கதாநாயகியாக மீண்டும் வனிதா! நடிகர் விஜயுடன் இது வரை யாரும் பார்த்திராத புகைப்படம்.. கடும் ஷா க்கில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரல்..!!

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் உலக புகழ் பெற்றவர்தான் வனிதா, பல ச ர்ச்சைகளில் சி க்கி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைத்து பல தேவையற்ற விசயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தினர்.

இதனால் மக்கள் அவரை வெளியனுப்பினாலும் பிக்பாஸ் குழுமம் அவரை விட்டு வைப்ப்பதாய் இல்லை அப்பை இவரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்து அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைக்க வைத்தார்.

இப்படியிருக்க பின்னர் வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதையும் கொள்ளையடித்தார், தனது சமையல் கலையின் மூலம் புது புது உணவு வகைகளை செய்து காண்பித்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். இப்படி இருக்க கடந்த சில வராங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவியது.

இதனை உறுதிபடுத்தும் வகையில் திருமண பத்திரிக்கைகளும் வெளியானது, பின்னர் திருமண வேலைகள் அவாசார அவசராமக நடந்தது. பின்னர் வனிதாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது, திருமணதிற்கு பல சினிமா பிரபலங்களும் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பிக்பாஸ் புகழ் வனிதா அனல் காற்று என்ற படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் முதன் முறை நடிகர் விஜயுடன் நடித்த போது எடுத்து கொண்ட யாரும் பாரத்திராத மிக அரிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் விஜய்யுடன் சந்திரலேகா படப்பிடிப்பில் நடித்த போது எடுத்து கொண்ட புகைப்படங்களே இவை. இதனை பாரத்த ரசிகர்கள் இது வனிதாவா என்று அ திர்ச்சியடைந்துள்ளனர்.

 

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!