அச்சு அசலாக கீர்த்திசுரேஷ் போலவே இருக்கும் இளம்பெண் !! இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் !!

அச்சு அசலாக கீர்த்திசுரேஷ் போலவே இருக்கும் இளம்பெண் !! இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் !!

தமிழ்த்திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் உச்சத்துக்குப்போன நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகா மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். கீர்த்திக்கு ஒரு அக்காவும் உண்டு.

கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரியின் பயோகிராபி பிலிம் தமிழில் நடிகையர் திலகம் எனவும், தெலுங்கில் மகாநடி எனவும் ரிலீசானது. இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசியவிருதும் கிடைத்தது.

தமிழில் விஜய், தனுஷ், விக்ரம், விசால், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இதற்காக தன் உடம்பையும் வெகுவாகக் குறைத்திருந்தார் கீர்த்தி. அந்தபடங்கள் இணையத்தில் வெளியான போதே செம வைரலானது. இப்போது பென் குயின் என்னும் தமிழ்ப்படத்தில் கீர்த்தி நடித்து வருகிறார்.

இப்போது கீர்த்திசுரேஷ் போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அதைப் பார்ப்பவர்கள் அடடே அச்சு,அசலாக கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.

— (@darshini_priyaM) June 7, 2020

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??