ஒய்வு நேரத்தை செலவழிக்க சிறந்த வழி ஆர்வமுள்ள விஷயத்தில் ஈடுபடுவதே .
பொதுவாக இன்று பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக நடனம், மியூசிக்கலி, டாப்மாஸ் காணப்படுகின்றது.
இந்நிலையில் இளம் பெண் ஒருவர் நடனமாடி வெளியிட்ட காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனை பார்த்த மில்லியன் கணக்காக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.