கோவிலில் பி ச்சை எடுத்த பல்லு பாலுவை மீட்டெடுத்த தமிழ் சினிமா சங்கம்.. காதல் பட நடிகர் பல்லு பாலுவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

கோவிலில் பி ச்சை எடுத்த பல்லு பாலுவை மீட்டெடுத்த தமிழ் சினிமா சங்கம்.. காதல் பட நடிகர் பல்லு பாலுவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

இப்படி இதற்க்கு தமிழ் சினிமா மட்டும் என்ன விதி விளக்கா அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் சேர்ந்து விட வேண்டும் மக்கள் நம் முகத்தை பார்துவிட வேண்டும் என்ற ஆசையில் பல இளைஞர்களும் பெண்களும் சென்னையை நோக்கி சென்று கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி தமிழ் சினிமா எல்லோருக்கும் தனது கதவை திறந்து விடுவது இல்லை.

யாரவது ஒருவர் வெற்றி பெறுகின்றனர் மற்றவர்கள் அ டையாளம் இல்லாமல் சென்று விடுகின்றனர். இப்படி காதல் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பல்லு பாலுவின் கதை சிறிது நாட்களுக்கு முன்பு மிகவும் சோ கத்தை ஏற்படுத்தியது. இவர் தெருவோரம் பி ச்சை எடுத்த புகைப்பட ங்களை பார்த்து ரசிகர்களும் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்களும் ஆ ச்சர்யம் அடைந்தன.

அவரை மீட்டு மீண்டும் அவருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்தனர். இவர் காதல் படத்தில் நடித்தும் மட்டுமல்லாமல் இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதன் பின்பு சொல்லி கொள்ளும் அளவிற்கு இவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் வரவில்லை

இதனால் கம்பனி கம்பனியாக ஏறி இறங் கி அலுத்து போய் பணமில்லாததால் பின்னர் பி ச்சை எடுக்க ஆரபிதுள்ளார். இவர் அம்மா அப்பா இ றந்த பின்னர் யாரும் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி இந்த நிலைக்கு த ள்ளபட்டார். இப்படி இருந்த இவரின் செய்தியினை அ றிந்த தமிழ் சினிமா சங்கம் இவரை மீட்டு மீண்டும் பழைய வாழ்க்கைக்கு இவருக்கு வழி காட்டினர்.

தற்போது இவர் பல படங்களில் வேலை செய்து கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் கொ ரோனா காரணமாக சிறு நடிகர்கள் பாதிக்பட்டிருந்ததால் பல நடிகர்களும் அவர்களுக்கு உதவித்தொகை அளித்தனர்.

மேலும் அந்த தொகையும் இவருக்கு சரியாக சென்றுள்ளது. எது எப்படியோ மீண்டும் பல்லு பாலுவை திரையில் காணலாம். இதற்கு நாம் தமிழ் சினிமா சங்கத்திற்கு தான் நன்றி சொல்ல வேண் டும்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!