தனது குட்டியை தொடக்கூட சம்மதிக்காத தாய் குரங்கு…!தாயின் கோபத்தை தனக்கு சாதகமாக மாற்றும் குட்டி…!எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ…!

தனது குட்டியை தொடக்கூட சம்மதிக்காத தாய் குரங்கு…!தாயின் கோபத்தை தனக்கு சாதகமாக மாற்றும் குட்டி…!எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ…!

தனது குட்டியை பெண் ஒருவர் தொடுவதைக் கூட விரும்பாமல் தாய் குரங்கு நடத்தும் போராட்டத்திற்கு குட்டி வைத்துள்ள முற்றுப்புள்ளி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தாய்பாசம் என்பதற்கு ஈடுஇணை வேறு எதுவும் இருக்கமுடியாது.

இங்கு தனது குட்டியினை பாதுகாப்பாக தாய் குரங்கு வைத்துள்ளது. ஆனால் குட்டியை தொடுவதற்கு பெண் ஒருவர் முயற்சி செய்கையில், தாய் குரங்கு கோபப்படுகின்றது. ஆனால் ஒரு தருணத்தில் குட்டியே அந்த பெண்ணிற்கு தனது கையைக் கொடுத்து தாயின் கோபத்தினை தணித்துள்ளது.

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??