பாரதியை விட்டு கிளம்புகிறாரா கண்ணம்மா…? சீரியலில் திடீர் திருப்பம்…!! படவாய்ப்புக்காக பாதியில் கிளம்பும் நடிகை…!!!

பாரதியை விட்டு கிளம்புகிறாரா கண்ணம்மா…? சீரியலில் திடீர் திருப்பம்…!! படவாய்ப்புக்காக பாதியில் கிளம்பும் நடிகை…!!!

விஜய் தொலைக்காட்சியில் டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று “பாரதி கண்ணம்மா”. அந்த தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியலில் இருக்கும் இந்த தொடர் தமிழ்நாட்டு சீரியல்களிலும் சில மாதங்கள் நம்பர் 1 இடத்திலும் வந்தது. இந்த சீரியலில் கதாநாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி என்பவர் நடித்து வர, அருண் என்பவர் கதாநாயகன் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டுள்ளார்.

நன்கு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் அகிலன் வேடத்தில் நடித்தவர் வெளியேறினார். காரணம் அவருக்கு பட வாய்ப்பு வந்ததால் வெளியேறினார் என்று தகவல்கள் கூறின. மேலும் தற்போது வந்த ஒரு ஷாக்கான தகவல் என்னவென்றால் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து முக்கிய நபர் ஒரு விலகவுள்ளாராம்.

அதன்படி, பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டுள்ளார், இளம் நடிகை ரோஷினி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது. பட வாய்ப்புகள் வந்துள்ளதால் அவர் இந்த முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா? இல்லையா? என்று பொறுத்திருந்து பாப்போம்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!