பிரபல முன்னணி நடிகை வீட்டில் ஏற்பட்ட திடீர் ம ர ண ம் !! அ தி ர் ச்சியில் திரையுலகம் !! சோகத்தில் குடும்பத்தினர் !!

பிரபல முன்னணி நடிகை வீட்டில் ஏற்பட்ட திடீர் ம ர ண ம் !! அ தி ர் ச்சியில் திரையுலகம் !! சோகத்தில் குடும்பத்தினர் !!

தமிழ் சினிமாவில் ஏகன், கோவா, கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பியா பாஜ்பாய்.

கடைசியாக தமிழில் அவரது நடிப்பில் அபியும் அனுவும் என்கிற படம் வெளியாகி இருந்தது.இவர் நடித்த படங்களில் கோ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்மி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் சில படங்கள் இவர் நடித்துள்ளார்.

படங்களை தாண்டி இவர் அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் தான் ஆர்வம் காட்டி வந்தார்.

இப்போது ஒரு சோகமான பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது அவரது சகோதரர் உ யி ரி ழ ந்துள்ளாராம், இதனை டுவிட்டரில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆனால் அவரது அண்ணன் எப்படி, எப்போது இ ற ந்தார் என்பது எல்லாம் தெரியவில்லை.திரை பிரபலங்களும் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

— Pia Bajpiee (@PiaBajpai) May 4, 2021

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!