பிரபல நடிகை வாடகைத்தாய் மூலம் இரண்டாம் குழந்தை பெற்று கொண்டார்.. யார் அந்த நடிகை தெரியுமா?

பிரபல நடிகை வாடகைத்தாய் மூலம் இரண்டாம் குழந்தை பெற்று கொண்டார்.. யார் அந்த நடிகை தெரியுமா?

90களில் முன்னணி நடிகையாக இருந்து இந்திய சின்மாவில் கொடிகட்டி பறந்த நடிகைதான் ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பாலிவுட் பக்கமே திரும்பினார்.

நடிகை ஷில்பா. தற்போது 44 வயதாகும் ஷில்பாவிற்கு 2009ல் ராஜ் குண்ரா என்பவருடன் திருமணமாகி 7 வயதில் வியான் குந்த்ரா என்ற மகனும் உள்ளார். தற்போது கணவரின் விந்தணுக்கள் மூலம் வாடகைத்தாய் வழியில் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

பிப்ரவரி 15ல் இக்குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை பெற்றெடுத்ததை மகிழ்ச்சியுடன் அவர்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமுகவலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இதை கேள்விப்பட்ட திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!