பிரபல நடிகர் 9 வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்கவுள்ளார்.. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!!

பிரபல நடிகர் 9 வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்கவுள்ளார்.. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!!

சீரியல் நடிகர்கள் பலர் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அப்படி படங்கள் தேடிய பிரபலங்கள் சிலருக்கு அங்கு வெற்றி கிடைத்தது. ஆனால் பாதி நடிகர்களுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே இல்லை.

மேலும் அதே போல் தான் பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமல் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு 50க்கும் மேற்பட்ட சீரியல் வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறி படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தார்.

ஆனால் அங்கு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் 9 வருடங்கள் கழித்து சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பல வருடங்கள் கழித்து அபியும் நானும் சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

 

 

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!