பிரபல நடிகையின் மகள்! நயன்தாரவாக இந்த படத்தில் நடிக்கிறார்.. என்ன படம் தெரியமா? நடிகை யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

பிரபல நடிகையின் மகள்! நயன்தாரவாக இந்த படத்தில் நடிக்கிறார்.. என்ன படம் தெரியமா? நடிகை யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

நயன்தாரா நடிகைகளில் எப்போதும் நம்பர் ஒன் தான். அவருக்கான மார்க்கெட் தனித்துவமானது. நெற்றிகண் படத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாகவும் அவர் நடித்து வருகிறார். அவரின் திருமணத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் தன் காதலருடன் அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடிக்கிறார்கள். அவரின் நடிப்பில் கோலமாவு கோகிலா படம் வெற்றி பெற்றது. ரசிகர்கள் மிகவும் விரும்பப்பட்டது. இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். Good Luck Jerry என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். ஜான்வி கபூரின் தோற்றத்தை பாருங்கள்  புகைப்படம் வெளியாகியுள்ளது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!