டிவியில் வந்த பாட்டுக்கு அப்படியே நடனமாடிய சிறுமி.. கடைசி நொடியில் காத்திருந்த அ திர்ச்சி.. வைரலாகும் சிறுமியின் நடனம்

டிவியில் வந்த பாட்டுக்கு அப்படியே நடனமாடிய சிறுமி.. கடைசி நொடியில் காத்திருந்த அ திர்ச்சி.. வைரலாகும் சிறுமியின் நடனம்

டிவியில் வரும் நடந்தை பார்த்துக்கொண்டு சிறுமி செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.காவேரி என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில், சிறுமி ஒருவர் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல் ஒன்றுக்கு, அந்த பாட்டில் நடனமாடும் சிறுமியை பார்த்து அதேபோல் தானும் நடனமாட முயற்ச்சி செய்கிறார். தொடக்கத்தில் இருந்து பாட்டில் வரும் சிறுமி போலவே தனது அசைவுகளையும் செய்துவருகிறார் சிறுமி.

சிறுமியின் இந்த அழகான நடனம் மற்றும் சேட்டையை வீட்டில் இருந்த ஒருவர் படமாக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தொலைக்காட்சியில் வரும் அந்த பாட்டின் ஒருகட்டத்தில் அந்த பாட்டில் வரும் சிறுமி பேருந்தின் கைபிடிக்கம்பியை பிடித்து தொங்கியவாறு நடனமாடுகிறார்.

இதனை பார்த்த இந்த சிறுமி, அந்த சிறுமியை போன்றே செய்யவேண்டும் என்பதற்காக தொலைக்காட்சியை தா விப்பிடித்து அதில் தொங்கியவாறு நடனமாட முற்சிக்கிறார். அப்போது டிவியுடன் சேர்ந்து சிறுமியும் கீழே வி ழும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

— Kaveri 🇮🇳 (@ikaveri) December 22, 2020

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!