தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக பிக்பாஸ் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா மீண்டும் ஜோடியாக புகைப்படங்களை வெளியுட்டுள்ளார் !! வை ரல் புகைப்படம் உள்ளே ..!!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக பிக்பாஸ் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா மீண்டும் ஜோடியாக புகைப்படங்களை வெளியுட்டுள்ளார் !! வை ரல் புகைப்படம் உள்ளே ..!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது, இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.

இதனிடையே இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் சீசன் 3 தான் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது.இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 பிரபலங்களான கவின் மற்றும் லாஸ்லியா தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

ஆம், இருவரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டது மட்டுமின்றி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள் !!

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!