summer tips

கோடை வெயிலிலிருந்து உங்கள் மேனியின் அழகை காத்துக்கொள்ள சில வழிகள்!

எப்போது வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினாலும், திரும்பியதும் உடனே ஒரு முறை முகம் கழுவித் துடைக்க மறக்க கூடாது. முகம் கழுவும் போது முகத்தசைகளை அதிகம் அழுத்தி, தேய்த்து கழுவக் கூடாது. முகத்தில்
Read more

பளிச்சென்ற முகத்தோட எப்பவுமே பிரெஷ்ஷா இருக்க இதோ சில வழிகள்!

தேன் ஒரு டீஸ்பூன், தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூச, கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும். வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி
Read more

கோடையின் கொடூரத்திலிருந்து உடலை குளிர்விக்க என்ன வழி?

நன்னாரி ‘சர்பத்’, என்ற முறையிலே எடுத்துக் கொண்டால் உடலை நீண்ட நேரம் ‘ஜில்’லென வைத்திருக்கும்.  இந்த காலத்தில் கிடைக்கும் மாங்காய், மாம்பழங்களை நன்றாக சாப்பிடுங்கள். அதிலும் மாம்பழம் அநேக சத்துகளைத் தன்னுள் கொண்டது.  கரும்பு
Read more

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ் உடலுக்கு எவ்ளோ குளிர்ச்சினு பாருங்க!

இவற்றை அருந்துவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைப்பதுடன் குடலின் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடலில்
Read more

வெயிலிலிருந்து உங்கள் முடியை காத்துக்கொள்ள ஆயுர்வேத அறிவியல் டிப்ஸ்!

அழகான கூந்தலை ஒருவர் பெற வேண்டுமென்றால் கூந்தலுக்கு ரெகுலராக எண்ணெய் வைக்க வேண்டும் கூடவே சத்துணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். வலுவான பளபளப்பான கூந்தல், ஒருவரின் உடல் போஷாக்காகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை குறிக்கும் ”
Read more

கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் உடலை காக்கும் கோடை உணவுகள்!

சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். இதிலுள்ள வைட்டமின் சி சத்து சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும். புரதம் அதிகமுள்ள பால், முட்டையும் எடுத்துக் கொள்ளலாம். அதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க
Read more

வெயிலோட உஷ்ணத்தை தாங்க வெறும் தண்ணி பத்தாது! கொஞ்சம் புதினா சேத்துக்கோங்க!

உடலை ஹைட்ரேட்டடாக வைத்து கொள்ள தண்ணீரே போதுமானது.  அத்துடன் புதினா சேர்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.  புதினா சேர்க்கப்பட்ட நீரை குடிக்கும்போது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.  உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.  புதினா
Read more

கோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

சிறுநீர் கழியும்போது வலியும் வேதனையும் இருக்கும். சொட்டுச்சொட்டாக சிறுநீர் கழியும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும், ஆனால் வலியை நினைத்து தள்ளிப் போடுவார்கள். காய்ச்சல், குளிர், அடிவயிற்றில் வலி, சாப்பிட முடியாமை, வாந்தி
Read more

வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வெள்ளரி போதுமே!

* வெள்ளரியில் இருக்கும் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கந்தகம், குளோரின், இரும்பு போன்றவை உடலுக்கு வலிமை தருகின்றன. * புகை பிடிப்போரின் குடலை சீரழிக்கும் நிகோடின் நஞ்சுவை நீக்கும் அற்புத
Read more