oil bath

எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?

ஆனால் இன்றைய நவீன நாகரிகயுகத்தில் தீபாவளி அன்று மட்டுமே எண்ணெய் குளியல் நடைபெறுகிறது. தலைக்கு எண்ணெய் வைப்பதும் தேவையில்லை எனும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்திருக்கிறது. ·         சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, தூக்கமின்மை பிரச்னைகள் குறையும். ·         மன அழுத்தம், படபடப்பு, டென்ஷன் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் எண்ணெய் குளியல் போட்டால் பிரச்னை தீரும். ·         தோல் நோய் குறைந்து சரும ஆரோக்கியம் மேம்படுவதற்கும், உட்ல் பளபளப்படையவும் எண்ணெய் குளியல் பயன்படுகிறது. ·         உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. மேலும் உடல் நாற்றம் போன்ற பிரச்னைகள் தீருகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மட்டும் வெந்நீர் குளியல் நல்லது. மேலும் எண்ணெய் குளியல் அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது.
Read more

பச்சிளங்குழந்தைக்கு தலைமுடி பராமரிப்பு !!

·         சருமத்தையும் தலைமுடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. ·         அதனால் குழந்தைக்கு சிறிய அளவு தேங்காய் எண்ணெய் தலையில் வைக்கலாம். ·         குழந்தைகளுக்கு என்று விற்கப்படும் பிரத்யேகமான சீப்பு வாங்கி
Read more