lifestyle

நகத்தின் நிறம் மாறுகிறதா..? என்ன நோய் என்று அறிந்துகொள்ளுங்கள்.

அத்தகைய நகங்களை வர்ணம் பூசி அழகு பார்ப்பதே தற்போது பேஷன். அதிலும் ஒரு சிலர் இரு கைகளிலும் வேறு வேறு வர்ணம் பூசுவதே வேடிக்கையாக உள்ளது. கைவிரல்களுக்கு வர்ணம் பூசி அழகு பார்ப்பது எவ்வளவு
Read more

குழந்தைகளுக்கு சப்ஜா விதைகளுடன் வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்துகொடுங்கள்… எடையைக் குறைக்கும், இரும்புச் சத்துக்களும் கிடைக்கும்.

எப்படி தெரியுமா? பலூடாவை (FALOODA) ரசிச்சு சாப்பிட்ட எல்லாருமே கண்டிப்பா இந்த சியா விதைகளை சாப்பிட்டுருக்கோம். சியா விதைகள் அல்லது சப்ஜா என்றழைக்கப்படும் இந்த விதைகள், புதினா தாவர குடும்ப வகையைச் சேர்ந்த ஒரு
Read more

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதிலிருந்து பல நோய்களுக்கு மருந்தாகுவது வரை பூண்டின் பலன்கள் ஏராளம்!

பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது. வாயுத்தொல்லைக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து. எனவே
Read more

நினைவாற்றலை அதிகரிப்பது மட்டுமல்ல.. இன்னும் ஏராள நன்மைகள் வல்லாரை கீரையில்!

வல்லாரை உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவிற்கு காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து
Read more

உடலில் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள்! எந்த நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழுங்கள்!

வளரும் குழந்தைகளுக்கு தினமும், அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது. இதில் அதிகளவில் உள்ள அயர்ன், வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்தத்சோகை ஏற்படாமல் தவிர்க்கும். பீட்ரூட், கத்தரிக்காய்
Read more

கோதுமைப்புல் சாறு கொண்டு உடலை சரிப்படுத்தும் பச்சை ரத்த சிகிச்சை பற்றி தெரியுமா உங்களுக்கு..?

 நம் இரத்தத்தில் ஹீமோகுளோபினில் என்னென்ன மூலக்கூறுகள் இருக்கிறதோ, அவை அனைத்தும் கோதுமைப்புல் சாற்றில் இருப்பதால் இதனை “பச்சை இரத்தம்” என்று கூறுகின்றனர். இளம் கோதுமை புல்லில் இருந்து தான் சாறு தயாரிக்க வேண்டும். கோதுமைப்புல்
Read more

டயட் கோலா டயட் சோடா போன்றதை குடிப்பவர்களா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை..!

டயட் சோடா என்பது கார்பனேற்றமடைந்த, செயற்கையான இனிப்புபொருட்கள், சுவையூட்டிகள் நிறைந்த தண்ணீர் போன்ற கலவை தான். இவை மிகக்குறைந்த அளவில் கலோரிகள் அல்லது கலோரிகள் எதுவும் இல்லாமல் இருக்கும். · எல்லா டயட் சோடாக்களிலும்
Read more

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடலில் எத்தனை அற்புதம் நடக்கும் தெரியுமா!

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது. வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும்
Read more

மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு வாழைப்பழம் சிறந்த மருந்துனு தெரியும்.. எப்போ சாப்பிடணும்னு தெரியுமா!

தினமும் காலை மற்றும் மதிய வேளை உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து உணவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும். வயிற்றில்
Read more

நாம் பலருக்கும் புதிதான இந்த டிராகன் பழத்தில் எத்தனை நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

டிராகன் பழத்தின் விதை செரிமானத்திற்கு நல்லது. நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை கொண்டது. வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில்
Read more