பிரகாசமான முக பொலிவை பெற இந்த வழிகள் இருக்க விலை உயர்த்த பொருட்கள் எதற்கு?
சூரிய ஒளியால் முகத்தில் ஏற்படும் கருமைக்கு, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் இரண்டு டீஸ்பூன் தேனை கலந்து பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தடவி ஐந்து நிமிடங்கள் ஊறவையுங்கள். பின்னர் லேசான
Read more