health life

நாள் முழுக்க மூளை சுறுசுறுப்பா செயல்படணும்னா இதுபோல ஆரோக்யமான நீர்பானம் தான் காலைல குடிக்கணும்!

க்ரீன் ஜூஸ் மூளைக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. க்ரீன் ஆப்பிள் – 2 * செலரி – 6 துண்டுகள் * கேல் கீரை – 8 இலைகள் *
Read more

தியானம் செய்வது உண்மையிலே உடலுக்குப் பலன் தருமா??

* தினமும் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு 48 சதவிகிதம் வரை குறைகிறது. * தியானத்தால் கோபம் கட்டுப்படுவதால் ரத்தக் கொதிப்பு மற்றும் மன அழுத்தப்
Read more

தலைவலியால் குழந்தைகள் அழும்போது அது வேறு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள் !!

• போதுமான தூக்கம் இல்லாமல் தலை வலிக்கலாம். அதனால் தினமும் போதுமான நேரம் குழந்தையை தூங்கவைக்க வேண்டும். • நீண்ட நேரம் பசியோடு இருப்பதும், அதிகமாக உணவு உட்கொண்டு செரிக்காதபோதும் தலைவலி உண்டாகலாம். •
Read more

கர்ப்பிணியின் மன அழுத்தத்தால் வரும் பாதிப்புகள் என்னென்னனு தெரியுமா?

• கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் மனநலம் கண்டறியப்படாமல், சிகிச்சை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், மிகவும் எடை குறைந்த பிள்ளை பிறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. • அதேபோல் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னரே குழந்தை பிறப்பதற்கு
Read more

சம்மணம் போட்டு சாப்பிடுவது என்ன ஆசனம் தெரியுமா? என்ன பலன் தெரியுமா?

கைகளால் சாப்பிடுவதன் மூலம் உணவு எவ்வளவு சூடாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். சூடான உணவை சாப்பிட்டு நாக்கை சுட்டுக் கொள்வதையும், அல்சர் நோயை வரவழைத்துக் கொள்வதையும் கட்டுப்படுத்தும் பழக்கம் இது.  டைனிங்
Read more

கொள்ளு சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!! இது உண்மையா ??

கொள்ளு என்றதும் நமக்குத் தெரிந்த ஒரே விஷயம், அது குதிரைக்கான உணவு என்பது. உண்மை அதுவல்ல, இது தமிழனின் இயற்கை உணவு. அதனால்தான், கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.
Read more

கர்ப்பிணியின் மனநல பாதிப்புக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?

• ஏற்கெனவே மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிந்தபிறகே சிகிச்சைக்கான நடவடிக்கைகளை தொடங்கவேண்டும். • ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர் என்றால், முன்பு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளை அறிந்து இப்போது தொடரவேண்டிய வழிவகைகளை ஆராய வேண்டும். • கர்ப்ப
Read more

கர்ப்பிணிக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் தெரியுமா?

• கர்ப்பிணி எதிர்பாராத அதிர்ச்சிக்கு ஆளாவது மனநல பாதிப்புக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. • கர்ப்ப காலத்திலும், பிரசவ நேரங்களிலும் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்பு காரணமாகவும் கர்ப்பிணிக்கு மனம் பாதிக்கப்படலாம். • 16
Read more

சீனர்கள் தேயிலையை மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே மதிக்கிறார்கள்!! ஏன் தெரியுமா?

தேயிலை செடியின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்துள்ள இரண்டு இளம் இலைகளையும் பறித்து உலரவைத்து, நொதிக்கச்செய்து தூளாக்கி தேயிலை தயார் செய்யப்படுகிறது. • மன அழுத்தத்தையும் கோப உணர்ச்சியையும் கட்டுப்படுத்தும் தன்மை தேயிலையில் இருக்கிறது.
Read more

தேன் ரத்தத்தில் கலந்ததும் என்ன நடக்கும்னு தெரியுமா? நாம் உண்ணும் உணவை முழுதாய் அறிந்துகொள்வோம்!

நரம்புகளைப் பலப்படுத்துவதற்கும் உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதற்கும், இழந்த சக்திகளை மீட்பதற்கும் பயன்படும் தேனில் சுமார் எழுபது வகையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. • நோயின் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும் சத்துக்கள் தேனில் இருப்பதால் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும்
Read more