சின்னத்திரை நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு அழகான மனைவியா…? அட, இது தெரியாம போச்சே…!! நடிகைகளையே மிஞ்சும் அழகில் வெளியான புகைப்படம்…!!!

சின்னத்திரை நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு அழகான மனைவியா…? அட, இது தெரியாம போச்சே…!! நடிகைகளையே மிஞ்சும் அழகில் வெளியான புகைப்படம்…!!!

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தீபக். இதன்பின் சன் தொலைக்காட்சியில் தென்றல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி நம்பர் 1” நிகழ்ச்சி இவருடைய புகழுக்கு மற்றொரு முக்கிய காரணம்.

இதன்பின் இவருக்கு “தண்ணில கண்டம்” படத்தில் கதாநாயகனாக நடித்தார். நடுவில் சில ஆண்டுகள் விஜய் டிவியில் இருந்து வெளியேறிய தீபக் ஜீ தமிழில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்.

மேலும் தற்போது மீண்டும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்காக விஜய் தொலைக்காட்சிக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் தீபக் தனது மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சின்னத்திரை நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு அழகான மனைவியா என்று கேட்டு வருகின்றனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!