கடந்த ஜூலை மாதம் நடிகை அதிதி ராவ் மற்றும் மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான மலையாள திரைப்படம் Sufiyum Sujatayum. மேலும் இப்படத்தை இயக்கியவர் Naranipuzha Shanavas, இவருக்கு மா ரடைப்பு ஏற்பட்டு கோயம்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது சி கிச்சை பலனின்றி இ றந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் திரையுலகமே அ திர்ச்சியடைந்துள்ளது.
He was admitted to a hospital in Coimbatore while he was shooting for his upcoming film #Attapadi in Kerala.
RIP! pic.twitter.com/C8tjzxuAfV
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 23, 2020