புது பொண்டாட்டியை பக்கத்திலே வைத்துக்கொண்டு லேப்டாப்பில் கணவர் செய்த செயல் என்ன தெரியுமா?

புது பொண்டாட்டியை பக்கத்திலே வைத்துக்கொண்டு லேப்டாப்பில் கணவர் செய்த செயல் என்ன தெரியுமா?

புது மனைவியை அருகில் வைத்துக்கொண்டு மணமகன் கேம் விளையாடிக்கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

துருக்கி நாட்டைச் சேர்ந்த புராக் என்பவர் புதிதாக திருமணம் செய்த நிலையில் தனது மனைவிக்காக சிறப்பு வீடியோ ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது மனைவி மற்றும் மடிக்கணினி உடன் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், அங்கு ஏற்பட்ட ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியை அமர வைத்துவிட்டு தனது கணினியில் கால்பந்து விளையாட்டை விளையாட தொடங்கியுள்ளார் கணவர்,.

இதையடுத்து, புது மனைவி அருகில் இருக்கும் போது அவரைக் கண்டுகொள்ளாமல் புராக் கேம் விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, விளக்கமளித்துள்ள மணமகன், தனது மனைவிக்காக சிறப்பு வீடியோ ஒன்றை இயக்க திட்டமிட்டதாகவும், ஆனால் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக 30 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டதாகவும் அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த நேரத்தில் கேம் விளையாடியதாகவும் புராக் கூறியுள்ளார்.

Related posts

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!