இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி கொண்ட சஞ்சய் விஜய்.! கடும் சோகத்தில் விஜய் குடும்பத்தினர்!!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி கொண்ட சஞ்சய் விஜய்.! கடும் சோகத்தில் விஜய் குடும்பத்தினர்!!

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். 6லிருந்து 60 வரை எல்லோரும் கொண்டாடும் ஒரு நடிகராக விஜய் இன்று வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் விஜய் தற்போது சென்னையில் தான் இருந்து வருகிறார். இவரின் மாஸ்டர் படம் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வெளிவரும் என கூறப்படுகிறது.

தற்போது விஜய் மிகவும் சோகத்தில் இருக்கின்றாராம். ஆம், விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் படித்து வருகிறார்.

கொரோனாவால் சஞ்சய் அங்கேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளதாம், இதனால் விஜய் தன் மகன் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்று அவரை நினைத்து மிகவும் சோகத்தில் உள்ளதாக பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

விஜய்யின் மகன் சஞ்சய்க்கு சினிமாவில் அதிகம் ஆர்வம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எவ்வளவு பெருசு!! நெஞ்சு இழு இழு இழுவென இழுக்குதடி… ஜான்வி கபூர் போட்டோஸ்!

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1