கைக்குழந்தைங்க போடுறத விட சின்ன ட்ரெஸ்ஸில் இளசுகளின் சூட்டை கிளப்பும் வரலக்ஷ்மி – எல்லாம் பளபளன்னு மின்னுதே !!

கைக்குழந்தைங்க போடுறத விட சின்ன ட்ரெஸ்ஸில் இளசுகளின் சூட்டை கிளப்பும் வரலக்ஷ்மி – எல்லாம் பளபளன்னு மின்னுதே !!

வரலட்சுமி சரத்குமார் “போடா போடி” திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த “தாரை தப்பட்டை” திரைப்படமும், மலையாளத்தில் “கஷாபா” திரைப்படமும் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நம்ம சரத் மகள்.தற்போது “சக்தி”, “காட்டேரி”, “சேசிங்”, “பாம்பன்” என அவர் வயதை விட பெரியதாக நீண்டு கொண்டே போகிறது.

விஜயின் சர்க்கார், விஷாலின் சண்டைக்கோழி2 படங்களில் வில்லி வேடத்தில் நடித்த வரலட்சுமி தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கதாநாயகியாக நடிப்பதை விட இதுபோன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். தமிழைத்தொடர்ந்து தெலுங்கிலும் கன்னடத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில்இவருக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

சமீபத்தில் வெளியான க்ராக், நாந்தி போன்ற படங்களில் இவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. தற்போது இவர் தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் இவர் நடித்து வருகிறார்.சில வாரங்களுக்கு முன் வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை வதந்தி என்று ஒபெனாக தெரிவித்து விட்டார்.

Related posts

எவ்வளவு பெருசு!! நெஞ்சு இழு இழு இழுவென இழுக்குதடி… ஜான்வி கபூர் போட்டோஸ்!

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1