ரம்யா பாண்டியனுக்கு பட்டாசு வெடித்து மேளம் அடித்து வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்.. கலக்கல் வீடியோ இதோ..!!

ரம்யா பாண்டியனுக்கு பட்டாசு வெடித்து மேளம் அடித்து வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்.. கலக்கல் வீடியோ இதோ..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப் போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனையடுத்து ரம்யா பாண்டியன் நான்காம் இடத்தை பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் வீடு திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் வரவேற்பு அளித்துள்ளனர். மேளம் தட்டி, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!