பிகில் பட நடிகை தேவதை போல அழகான தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இதோ புகைப்படம்..!!

பிகில் பட நடிகை தேவதை போல அழகான தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இதோ புகைப்படம்..!!

விஜய்க்கு பெரும் திரளான எண்ணிக்கையில் ரசிகைகள் இருக்கிறார்கள். இதில் சினிமா நடிகைகளும் உள்ளடக்கம் எனலாம். அவருடன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருப்போர் பலருண்டு. நடித்து விட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடியோர் சிலருண்டு.

அவரின் அடுத்த படம் மாஸ்டர் வெளியீட்டை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கும் வேளையிது. ஆனால் கொ ரோனாவால் இப்படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி படம் வெளியாகாதது ரசிகர்களுக்கு மிகுந்த வ ருத்தம் தான். அதே வேளையில் தீபாவளிக்கு கடந்த காலங்களில் வெளியான படங்களை நினைத்தும் பதிவிட்டு வருகிறார்கள்.

2018 ல் தீபாவளிக்கு வெளியான படம் பிகில். இப்படம் கால்பந்து விளையாட்டு அதில் நடைபெறும் ஊழல் நிறவெறி பெண்களுக்கு நடைபெறும் தொல்லைகள் அவர்களின் முன்னேற்றம் என பல விசயங்களை பேசி பெரும் வரவேற்பை பெற்றது.

அட்லீ இயக்கத்தில் இப்படத்தில் சமூகத்தில் நடைபெறும் அவலங்களை அப்படியே பிரதிபலித்தது. இப்படத்தில் ஒரு தலைக் காதலால் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிகை ரெபா மோனிகா நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரத்தில் வலி நிறைந்ததாக பலரின் மனங்களை ஈர்த்தது.

Related posts

எவ்வளவு பெருசு!! நெஞ்சு இழு இழு இழுவென இழுக்குதடி… ஜான்வி கபூர் போட்டோஸ்!

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1