நீச்சல் உடையில் நனைஞ்ச கோழியாட்டம் முன்னே நின்ற நயன்தாரா..!! – அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டாக நின்ற அந்த நடிகர்..!! பக்கா ஜெண்டில்மேன் சார் நீங்க பாராட்டும் நெட்டிசென்கள்…!!!

நீச்சல் உடையில் நனைஞ்ச கோழியாட்டம் முன்னே நின்ற நயன்தாரா..!! – அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டாக நின்ற அந்த நடிகர்..!! பக்கா ஜெண்டில்மேன் சார் நீங்க பாராட்டும் நெட்டிசென்கள்…!!!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா. என்னதான் காதல் ச ர் ச் சை க ளி ல் சி க் கி னா லு ம் அவருக்கான ரசிகர் கூட்டம் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சமீபகாலமாகத்தான் நயன்தாரா க வ ர் ச் சி காட்சிகளில் நடிக்காமல் இருக்கிறார். ஆனால் ஒரு காலத்தில் கமர்சியல் நாயகியாக வரும் போது எல்லாம் நடிகைகளைப் போல படத்திற்கு தேவையான க வ ர் ச் சி க ளை கொடுத்து வந்தார்.

அதிலும் அஜித்துடன் நடிக்கும் ஸ்டைலான படங்களுக்கு நயன்தாராவை படு கவர்ச்சியில் பயன்படுத்தினார்கள் இயக்குனர்கள். “பில்லா” படத்தில் டு பீஸ் உடையில், ஆரம்பம் படத்தில் ஈரம் சொட்டச் சொட்ட அட்டகாசமான க வ ர் ச் சி யி லு ம் வந்திருப்பார்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு தல அஜித் இடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு தல அஜித் கூறிய பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜென்டில்மேன் என்பதற்கு இவர்தான் உதாரணம் எனவும் பேசினர்.

தல அஜித் இடம் தொகுப்பாளர் ஒருவர், நயன்தாரா நீச்சல் உடையில் நடித்ததற்கு உங்களுடைய கருத்து என்ன என கேட்டுள்ளார். அதற்கு தல அஜித், அது அவருடைய வேலை எனவும், இயக்குனர் சொல்வதை செய்கிறார் எனவும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்லினார்.

வழக்கமாக இளம் நடிகர்களிடம் கேள்வி கேட்டு எதையாவது மாட்டி விடலாம் என நினைத்த தொகுப்பாளருக்கு மூக்கு உடைத்துவிட்டார் தல அஜித். இது சம்பந்தமான வீடியோ இன்னும் சமூக வளைதளத்தில் உலவிக் கொண்டுதான் இருக்கிறது.

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?