ஒவ்வொரு தாய்மார்களின் மிகப் பெரிய சவாலே கொசுகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுதான் (Prevent childrens from mosquito bites). கொசுக்களின் உற்பத்தி பன்மடங்காகி கொண்டிருக்கிறது. கொசுக்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிகள் (Mosquito Repellent for Kids) தெரிந்தால் தாய்மார்கள் மிகவும் மகிழ்ச்சியடைவர்.
இவ்வளவு நாட்களாக அதன் பாதுகாப்பு வழிகள் என்னென்ன எனத் தெரியாமல்தான் தாய்மார்கள் தவிக்கின்றனர்.
இதோ உங்கள் குழந்தைகளுக்கானத் தீர்வு. 100% பாதுகாப்பான, மருந்துவர்கள் பரிந்துரைகின்ற கொசு கடிக்காமல் இருக்கும் தடுப்பு முறை. Click here to see 100% safe Doctor recommended mosquito repellent for kids
டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் கொசுக்களால் வருகின்றன. இதற்கெல்லாம் சரியானத் தீர்வாக மருந்துகள் அவ்வளவாக இல்லை. ஆனால், இவை வரும் முன் தடுப்பதே சரியான வழி.
கொசு வத்தி சுருள், ஸ்ப்ரே, லோஷன், பிளக்-இன் போன்றவை கெமிக்கல்கள் நிறைந்தவை. இதன் பக்கவிளைவுகளாக ஆஸ்துமா, சுவாச தொடர்பான தொல்லைகள், மூச்சுத்திணறல், அலர்ஜி போன்றவை வருகின்றன.
இப்படி உடல்நல கோளாறுகளைப் பார்த்தால், கொசுவிரட்டிகளைவிட கொசுவே மேல் என்று தோன்றுகிறது.
வீட்டில் மட்டுமல்லாமல் வெளி இடங்களில் குழந்தைகள் விளையாடினாலும் கை, கால், முகம் ஆகிய இடங்களில் கொசு கடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கொசுக்களிடமிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க எளிய டிப்ஸ்களைத் தருகிறோம்.
பாதுகாப்பான, தரமான கொசு தடுப்பு முறையை (Mosquito Repellent for Kids) பயன்படுத்துங்கள்:
மார்கெட்டில் நிறைய மஸ்கிட்டோ ரெபலன்ட் (Mosquito repellent for kids) பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் கெமிக்கல்களும் நிறைந்துள்ளன.
“ஒவ்வொரு மஸ்கிட்டோ ரெபலன்ட் முறைகளும் வாசனை மிக்கதாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தியதால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டது. பின் குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டபோது, Click here to see 100% safe Doctor recommended mosquito repellent for kids 100% பாதுகாப்பான கொசு தடுப்பு முறை பொருள் பற்றித் தெரிய வந்தது.
இன்று வரை என் குழந்தைக்கு இந்த கொசு தடுப்பு முறை கிரீமைப் பயன்படுத்துகிறேன்” என்கிறார் பூஜா. அமேசானில் இந்த கொசு தடுப்பு முறை கிரீம் கிடைக்கிறது.
குழந்தைகளுக்கு முழு ஆடை அணியுங்கள்
“நான் எப்போதுமே என் குழந்தைக்கு முழு கை கொண்ட ஆடைகளை அணிவேன்.
அடர்நிற துணிகளைப் போட்டால் கொசுக்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்படுவதால், வெளிர் நிறங்களைப் பயன்படுத்துவேன்.
குளித்த பிறகு நல்ல, தரமான பாடி லோஷனை குழந்தைக்கு பூசுவேன். இதனால் வியர்வை வாசத்தால் வரும் கொசுக்களைத் தவிர்க்கலாம்.
குழந்தையை ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பாட்டுவதால் வியர்வை துர்நாற்றம் இருக்காது.
மம்மாஎர்த் பொருட்கள் (Mamaearth Natural Insect Repellent for babies) மிகவும் பாதுகாப்பானது. அதே நிறுவனத்தின் பேபி ஷாம்பு, சன் ஸ்கிரீன், பாடி வாஷ் ஆகியவற்றைப் பயன்படுத்தியதால் இந்த பிராண்டின் தரத்தின் மேல் நம்பிக்கையால் மம்மாஎர்த் கொசு ரெபலன்ட் வாங்கி பயன்படுத்துவதில் எனக்கு திருப்தி.” என்கிறார் ஜெயந்தி.
5 பொது இடங்களிலும் கொசுக்களிடமிருந்து குழந்தைகளை காக்க வழிகள்
#1. பள்ளிக்கூடம்
இது குழந்தைகளின் இன்னொரு வீடு. அதிக நேரம் செலவழிக்கும் இடமும்கூட. பகல் கொசுக்களால் ஆபத்து அதிகம்.
வகுப்பறை, கழிப்பறை, மைதானம் ஆகிய இடங்களில் கொசுக்கள் இருக்கவே செய்யும். எனவே, பகலிலும் கொசு தடுக்கும் முறை கிரீமைப் பயன்படுத்தலாம். Click here to see 100% safe Doctor recommended mosquito repellent for kids
#2. பூங்கா
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடம். நிறைய செடிகள், புதர்கள் இருப்பதால் கொசுக்கள் நிறையவே இருக்கும்.
அரை கால் ஆடை, வெறும் காலில் விளையாடும் குழந்தைகளின் கால்களில் கொசு கடித்திருப்பதன் அடையாளத்தைக் காணலாம். எனவே பூங்கா செல்லும்போது மஸ்கிட்டோ ரெபலன்ட் பூசி விடுங்கள்.
#3. ஆக்டிவிட்டி வகுப்புகள்
நடன வகுப்பு, ஓவிய வகுப்பு, பாடல் கற்றுத் தரும் வகுப்பு இன்னும் நிறைய ஆக்டிவிட்டி வகுப்புகளுக்கு சென்றாலும் உங்கள் குழந்தைக்கு Click here to see 100% safe Doctor recommended mosquito repellent for kids இந்த 100% பாதுகாப்பான மஸ்கிட்டோ ரெபலன்ட் முறையைப் பயன்படுத்துங்கள்.
#4. மொட்டைமாடியில் விளையாடுவது
பல குழந்தைகள் சேர்ந்து மொட்டை மாடியில் விளையாடும் பழக்கம் இருக்கும். அங்கு கொசுக்கள் ஏராளமாக இருக்கும்.
அங்கு குழந்தைகள் சென்றாலும் இந்த 100% பாதுகாப்பான மஸ்கிட்டோ ரெபலன்ட் பூசி அனுப்புங்கள். கொசுக்கள் எல்லா இடங்களிலும் பரவி இருக்கின்றன.
#5. பண்ணை வீடுகள்
பெரும்பாலான திருமணங்கள், பார்டி, விழாக்கள் போன்றவை பண்ணை வீடுகளில் நடைப்பெறுகின்றன.
அங்கு செடிகள், புதர்கள், நீர் தேக்கம் நிறைந்திருக்கும் எனவே அங்கு அழைத்து சென்றாலும் கூட குழந்தைகளுக்கும் கொசு தடுப்பு முறை கிரீமைப் பயன்படுத்துங்கள்.
அவ்வப்போது உங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துக்கொண்டே இருங்கள்.
இப்படி பொதுவான 5 இடங்கள் இருந்தாலும் சில சூழல்களில் இந்த இடங்கள் இல்லாமல் வேறு எங்காவது நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருக்கும். அந்த சூழலுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு பாதுகாப்புக் கொடுங்கள்.
கொசுவால் பரவும் நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்போம்.