கமல் பட நடிகர் தி டீர் ம ரணம்! சோ கத்தில் மூழ்கிய குடும்பம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

கமல் பட நடிகர் தி டீர் ம ரணம்! சோ கத்தில் மூழ்கிய குடும்பம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!!

நடிகர் கமல்ஹாசன் நடித்த பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் தாத்தாவாக நடித்திருந்தவர். பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவர் கடந்த நாட்களுக்கு முன்பு கொ ரோனா தொ ற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று உ யிரிழந்தார்.

இவருக்கு 98 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக அ வதிபட்டு வந்து இன்று மாலை 6 மணியளவில் பயன்னூர் கூட்டுறவு மருத்துவமனையில் கா லமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தன்னுடைய 76 வயதில் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் இவர் மலையாளம் மற்றும் தமிழில் நடித்து அனைவருக்கு பிடித்த நடிகராக மாறினார். இவருடைய ம ரணம் பற்றி அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தொடர்ந்து தங்களுடைய இ ரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!