தொகுப்பாளினி விஜே பாவனாவின் கணவரா இவர்? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! வெளியானது கணவரின் புகைப்படம்..!!

தொகுப்பாளினி விஜே பாவனாவின் கணவரா இவர்? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! வெளியானது கணவரின் புகைப்படம்..!!

இவர் பிரபல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் பாவனா. இவர் சூப்பர் சிங்கர் ஜோடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.அதன் பின்னர் அடுத்தக் கட்டமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎலில் தொகுப்பாளராக மாறினார்.

மேலும் இவர் அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்நிலையில் இதுவரை பாவனா கணவரை வெளியே காட்டாமல் இருந்து வந்தார்.

தற்போது இவர்  9 வருடங்கள் கழித்து கணவர் நிகில் ரமேஷுடன் திருமண நாள் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!