பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவா இது ? இப்போது செம ஸ்டைலிஷான புகைப்படத்தை கண்டு மி ர ண்டுபோன ரசிகர்கள் ..!!

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவா இது ? இப்போது செம ஸ்டைலிஷான புகைப்படத்தை கண்டு மி ர ண்டுபோன ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பங்கேற்று வருபவர் தாடி பாலாஜி.மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். இதே சீசனில் பாலாஜியின் மனைவி நித்யாவும் பங்கேற்றார்.

இதனிடையே, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவர்களை சேர்த்து வைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என விஜய் டிவி இருவரையும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தது.ஆனால், அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. தற்போது வரை இருவரும் பிரிந்து வாழ்ந்து தான் வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுவரை நித்யா குறித்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.ஆனால், தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த ஆ ச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒட்டுமொத்தமாக செம ஸ்டைலிஷாக மாறியுள்ளார் நித்யா. இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் தீ யாக ப ரவி வருகின்றன. தாடி பாலாஜி மனைவி நித்யாவா? இது என ரசிகர்கள் வா யடைத்துபோயுள்ளனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!