நடிகை நயன்தாராவுக்கு கொரோனா? கடும் அ திர்ச் சியில் ரசிகர்கள்

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா? கடும் அ திர்ச் சியில் ரசிகர்கள்

பிரபல நடிகை நயன்தாராவுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அ திர்ச்சியடை ந்துள்ளனர். கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது சென்னை, இதிலும் குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழநி சுற்றுவட்டார பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா போன்ற சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எழும்பூரில் தனிமையில் இருக்கும் நயன்தாரா சமீபத்தில் தான் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் கூட உ யிரிழந்த பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனா மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறாராம்.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்கள் இருவரும் எழும்பூரில் உள்ள தங்களது இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ள நயன்தாரா தரப்பினர் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!