நடிகர் அஜித்தின் தங்கையா இது? எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் மிக அரிய புகைப்படம்!!

நடிகர் அஜித்தின் தங்கையா இது? எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் மிக அரிய புகைப்படம்!!

நடிகர் அஜீத் குமார் எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் நுழைந்து கடின உழைப்பால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் உருவாக்கி அவர்கள் மனத்தில் நிலைத்திருப்பவர்.

அவரின் பிறந்தநாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அதனை யாரும் கொண்டாட வேண்டாம் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் அவரை பற்றிய தகவல் மற்றும் அரிய புகைப்படங்களை தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது அவர் பல வருடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட மிக அரிய புகைப்படத்தினை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!