ஜீவாவின் ஆசை ஆசையாய் பட நடிகையா இது? தேவதைப் போல இருக்கும் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

ஜீவாவின் ஆசை ஆசையாய் பட நடிகையா இது? தேவதைப் போல இருக்கும் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

நடிகை மீனாட்சி கேரளா மாநிலம் கோழிக்கோட்டை பூர்வீகமாக கொண்டவர். இவர் சென்னையில் பிறந்த இவருடைய உண்மையான பெயர் மரியா மார்கரெட் ஷார்மிலி என்பது ஆகும். இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்து விட்டு அங்குள்ள ஒரு முன்னணி கல்லூரியில் டிகிரி முடித்தார்.

இவருக்கு பள்ளியில் படிக்கும் போதே பொசு பொசுவென அழகு கொஞ்சும் பெண்ணாக இருந்த காரணத்தினால் இவருக்கு அப்போதே, பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் படிப்பில் கவனம் சிதறி விடும் என்பதால் முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி பட வாய்ப்புகளை இவரது பெற்றோர்கள் மறுத்து வி ட்டன ர்.

அதன் பின்னர் கல்லூரி முடித்த கையோடு ஜெயா டிவியில் ‘ காசு மேல’ என்ற ரியாலிட் டி ஷோவை தொகுத்து வழங்கினார். இதனால் இவருக்கு படவாய்ப்புகள் மீண்டும் வந்தது. நடிகர் ஜீவா ஹீரோவாக அறிமுகமான படம் “ஆசை ஆசையாய்” என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார்.

நடிகை மீனாட்சி என்பவர். தமிழில், அன்பே அன்பே, தி வான், பேசுவோமா ஆகி ய பட ங்களில் நடி த்தார். அதன் பின்னர் ஒரு தெலுங்கு படத்திலும் பல மலையாள படத்திலும் நடித்தார்.தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என எதிர் பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆனால், காலப்போக்கில் புது நடிகைகளின் வரவால் சினிமாவில் இருந்து காணமல் போனார். தற்போது இவரின் புகைப்படம் சமுகவலைதளங்களில் மிக வைரலாகி கொண்டு இருகின்றனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!